Great article arun.... Like you said.... So many people are unaware of it and media should give attention to it immediately and persistently.... Waiting for your next article....
நல்ல ஒரு முன்னெடுப்பு. நல்ல ஒரு அறிமுகம்..அதோடு ஓர் ஆற்றாமையும் ஆதங்கமும்... ஆங்காங்கே இணைப்பு கொடுத்திருப்பது மேலும் அறிந்து கொள்ள தூண்டுகிறது... சமூகப் பொறுப்புடன் ஆன எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துகளும், பாராட்டுகளும்....நல்ல தமிழ் சொற்கள் எனக்கு அறிமுகம், இந்தக் கட்டுரை மூலம்... அதற்கு நன்றி.
அடுத்தடுத்த கட்டுரைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அருண். மிகத் தெளிவான முன்னுரையாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
இன்றைய சூழலிலியலின்
மீது நடத்தப்படும் மோசமான தாக்கம் ...
அடுத்த தலைமுறையின் நல்ல சூழலுக்கான ஏக்கம்.
நகர்ந்து கொண்டே இருக்கிறோம்..
ஒவ்வொரு நாளும் நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும்
சட்டதிட்டங்களை பார்த்தும் பார்க்காமல்...
எதிர்த்து குரல் கொடுத்தால்..இலவசமாய் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆக்கி விடுகிறார்கள்.
அல்லது புதிதாய் உருவான தீவிரவாதக் குழு என்று சொல்லி விடுகிறார்கள்.
சிறந்த கட்டுரை அருண்....
பரபரப்பான இந்த சுழ்நிலையில் உலகில் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு நாம் அனைவரிடதில் உள்ளது.
இந்த வீரியத்தை அனைத்து மக்களிடமும் குறிப்பாக மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.